PG TRB Education | Psychology | Previous year Question paper Discussion |
Tamil kalvi Tamil kalvi
10.9K subscribers
2,593 views
106

 Published On Aug 7, 2024

வணக்கம்

PG TRB தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்களுக்காக ஆன் லைன் வழியாக கல்வியியல் மற்றும் உளவியல் வகுப்புகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இலவச மாதிரி வகுப்பு :
நாள் : 15.08.24
நேரம் : 7.00 pm

சிறப்பம்சங்கள்

PPT வழியிலான கற்பித்தல்.

உடனடித் தேர்வு : 40+

அலகு தேர்வுகள் : 25+

முழுப்பாடத் தேர்வுகள் : 5+

முழுமையான கற்றல் வழிகாட்டி ( Study material )

NET / SET தேர்ச்சி பெற்ற ஆசிரியரின் கல்வியியல் வகுப்பு.

வகுப்பின் இறுதியில் சென்ற ஆண்டு வினாத்தாள் - பகுப்பாய்வு

தேர்வு வரும் வரை - வாரத் தேர்வுகள், பாடக் கலந்துரையாடல் நடைபெறும்.

கட்டணம் : ₹ 4000

இரண்டு தவணையில் செலுத்தி கொள்ளலாம்.

புலனகுழுவில் இணைய
https://chat.whatsapp.com/JNN7WYKUAeL...

தொடர்புக்கு
9943437766

show more

Share/Embed